Kanda Shasti Kavasam- கந்தர் சஸ்டி கவசம்
Thuthipporku Valvinaipom ThunbampomNenjil Pathipporku Selvam Palithuk KathithongumNishtaiyum KaikoodumNimalar Arul Kanthar Sashti Kavacham ThanaiAmarar Idar Theera Amaram PurinthaKumaranadi Nenjeh KuriSashtiyai Nokka Saravana BavanaarSishtarukku Uthavum Sengkathir VelonPaatham Irandil Panmani SathangaiGeetham Paada Kinkini YaadaMaiya Nadam Seiyum Mayil VahananaarKaiyil Velaal Yenaik Kaakka Vendru VanthuVaravara Velah Yuthanaar VaruhaVaruha Varuha Mayilon VaruhaInthiran Mudhalaa Yendisai PotraManthira Vadivel Varuha VaruhaVaasavan Maruhaa Varuha VaruhaNesak Kuramahal Ninaivon VaruhaAarumuham Padaitha Aiyaa VaruhaNeeridum Velavan Nitham VaruhaSirahiri Velavan Seekkiram VaruhaSaravana Bavanaar Saduthiyil VaruhaRahana Bavasa Ra Ra Ra Ra Ra Ra RaRihana Bavasa Ri Ri Ri Ri Ri Ri RiVinabava Sarahana Veeraa Namo NamaNibava Sarahana Nira Nira NirenaVasara Hanabava Varuha VaruhaAsurar Kudi Kedutha Aiyaa VaruhaYennai Yaalum Ilaiyon KaiyilPannirendu Aayutham Paasaan GusamumParantha Vizhihal Pannirandu IlangaVirainthu Yenaik Kaakka Velon VaruhaAiyum Kiliyum Adaivudan SauvumUyyoli Sauvum Uyiraiyum KiliyumKiliyum Sauvum Kilaroli YaiyumNilai Petrenmun Nithamum OlirumShanmuhan Neeyum Thaniyoli YovvumKundaliyaam Siva Guhan Thinam VaruhaAaru Muhamum Animudi AarumNeeridu Netriyum Neenda PuruvamumPanniru Kannum Pavalach ChevvaayumNanneri Netriyil Navamanich ChuttiyumEeraaru Seviyil Ilahu KundalamumAariru Thinpuyathu Azhahiya MaarbilPalboo Shanamum Pathakkamum TharithuNanmanipoonda Navarathna MaalaiyumMuppuri Noolum Muthani MaarbumSepppazhahudaiya Thiruvayir UnthiyumThuvanda Marungil Sudaroli PattumNavarathnam Pathitha Nartchee RaavumIruthodai Azhahum Inai MuzhanthaalumThiruvadi Yathanil Silamboli MuzhangaSeha Gana Seha Gana Seha Gana SeganaMoga Moga Moga Moga Moga Moga MoganaNaha Naha Naha Naha Naha Naha NahenaDigu Kuna Digu Digu Digu Kuna DigunaRa Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra RaRi Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri RiDu Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du DuDagu Dagu Digu Digu Dangu DinguguVinthu Vinthu Mayilon VinthuMunthu Munthu Muruhavel MunthuYenthanai Yaalum Yehraha SelvaMainthan Vehndum Varamahizhnth ThuthavumLaalaa Laalaa Laalaa VehshamumLeelaa Leelaa Leelaa VinothanendruUnthiru Vadiyai Uruthi YendrennumYen Thalai Vaithun Yinaiyadi KaakaYennuyirk Uyiraam Iraivan KaakaPanniru Vizhiyaal Baalanaik KaakaAdiyen Vathanam Azhahuvel KaakaPodipunai Netriyaip Punithavel KaakaKathirvel Irandu Kanninaik KaakaVithisevi Irandum Velavar KaakaNaasihal Irandum Nalvel KaakaPesiya Vaaythanai Peruvel KaakaMuppathirupal Munaivel KaakaSeppiya Naavai Sevvel KaakaKannam Irandum Kathirvel KaakaYennilang Kazhuthai Iniyavel KaakaMaarbai Irathna Vadivel KaakaSerila Mulaimaar Thiruvel KaakaVadivel Iruthol Valamberak KaakaPidarihal Irandum Peruvel KaakaAzhahudan Muthuhai Arulvel KaakaPazhu Pathinaarum Paruvel KaakaVetrivel Vayitrai Vilangave KaakaSitridai Azhahura Sevvel KaakaNaanaam Kayitrai Nalvel KaakaAan Penn Kurihalai Ayilvel KaakaPittam Irandum Peruvel KaakaVattak Kuthathai Valvel KaakaPanai Thodai Irandum Paruvel KaakaKanaikaal Muzhanthaal Kathirvel KaakaAiviral Adiyinai Arulvel KaakaKaihal Irandum Karunaivel KaakaMunkai Irandum Muranvel KaakaPinkai Irandum Pinnaval IrukkaNaavil Sarasvathi Natrunai YaahaNaabik Kamalam Nalvel KakkaMuppaal Naadiyai Munaivel KaakaYeppozhuthum Yenai Yethirvel KaakaAdiyen Vasanam Asaivula NeramKaduhave Vanthu Kanahavel KaakaVarum Pahal Thannil Vachravel KaakaArai Irul Thannil Anaiyavel KaakaYemathil Saamathil Yethirvel KaakaThaamatham Neeki Chathurvel KaakaKaaka Kaaka Kanahavel KaakaNoaka Noaka Nodiyil NoakaThaakka Thaakka Thadaiyara ThaakkaPaarka Paarka Paavam PodipadaBilli Soonyam Perumpahai AhalaValla Bootham Valaashtihap PeihalAllal Paduthum Adangaa MuniyumPillaihal Thinnum Puzhakadai MuniyumKollivaayp Peihalum Kuralaip PeihalumPenkalai Thodarum Bramaraa ChatharumAdiyanaik Kandaal Alari KalangidaIrisi Kaatteri Ithunba SenaiyumYellilum Iruttilum Yethirpadum MannarumKana Pusai Kollum Kaaliyodu AnaivarumVittaan Gaararum Migu Pala PeihalumThandiyak Kaararum Sandaalar HalumYen Peyar Sollavum Idi VizhunthodidaAanai Adiyinil Arum PaavaihalumPoonai Mayirum Pillaihal EnpumNahamum Mayirum Neenmudi MandaiyumPaavaihal Udane Pala KalasathudanManaiyil Puthaitha Vanjanai ThanaiyumOttiya Paavaiyum Ottiya SerukkumKaasum Panamum Kaavudan SorumOthu Manjanamum Oruvazhi PokumAdiyanaik Kandaal Alainthu KulainthidaMaatran Vanjahar Vanthu VanangidaKaala Thoothaal Yenai Kandaal KalangidaAnji Nadungida Arandu PurandidaVaay Vittalari Mathi KettodaPadiyinil Mutta Paasak KayitraalKattudan Angam Katharida KattuKatti Uruttu Kaal Kai MuriyaKattu Kattu Katharida KattuMuttu Muttu Muzhihal PithungidaSekku Sekku Sethil SethilaahaSokku Sokku Soorpahai SokkuKuthu Kuthu Koorvadi VelaalPatru Patru Pahalavan ThanaleriThanaleri Thanaleri ThanalathuvaahaViduvidu Velai Verundathu OdaPuliyum Nariyum Punnari NaayumYeliyum Karadiyum Inithodarnthu OdaThelum Paambum Seyyaan PooraanKadivida Vishangal Kadithuyar AngamYeriya Vishangal Yelithudan IrangaPolippum Sulukkum Oruthalai NoyumVaatham Sayithiyam Valippu PithamSoolai Sayam Kunmam Sokku SiranguKudaichal Silanthi Kudalvip PurithiPakka Pilavai Padarthodai VaazhaiKaduvan Paduvan Kaithaal SilanthiParkuthu Aranai Paru Arai YaakkumYellap Piniyum Yendranaik KandaalNillaa Thoda Nee Yenak ArulvaayEerezhula Hamum Yenak UravaahaAanum Pennum Anaivarum YenakkaaMannaal Arasarum Mahizhnthura VaahavumUnnai Thuthikka Un ThirunaamamSaravana Bavane Sailoli BavaneeThirupura Bavane Thigazholi BavaneParipura Bavane Pavamozhi BavaneArithiru Maruhaa Amaraa PathiyaiKaathu Thevarkal Kadum Sirai ViduthaayKanthaa Guhane Kathir VelavaneKaarthihai Mainthaa Kadambaa KadambanaiIdumbanai Yazhitha Iniyavel MuruhaaThanihaa Salane Sangaran PuthalvaaKathirkaa Mathurai Kathirvel MuruhaaPazhani Pathivaazh Baala KumaaraaAavinan Kudivaazh Azhahiya VelaSenthil Maamalai Yurum Sengalva RaayaaSamaraa Purivaazh Shanmuha TharaseKaarar Kuzhalaal Kalaimahal NandraayYennaa Irukka Yaan Unai PaadaYenai Thodarnthu Irukkum Yenthai MuruhanaiPadinen Aadinen Paravasa MaahaAadinen Naadinen Aavinan PoothiyeyNesamudan Yaan Netriyil AniyaPaasa Vinaihal Patrathu NeengiUnpatham Perave UnnarulaahaAnbudan Rakshi Annamum SonnamumMetha Methaaha Velaayu ThanaarSithi Petradiyen Sirappudan VazhgaVaazhga Vaazhga Mayilon VaazhgaVaazhga Vaazhga Vadivel VaazhgaVaazhga Vaazhga Malai Guru VaazhgaVaazhga Vaazhga Malai Kura MahaludanVaazhga Vaazhga Vaarana ThuvasamVaazhga Vaazhga Yen Varumaihal NeengaYethanai Kuraihal Yethanai PizhaihalYethanai Adiyen Yethanai SeiyinumPetravan Neeguru Poruppathu UnkadanPetraval Kuramahal PetravalaamePillai Yendranbaay Piriya MalithuMainthan Yenmeethu Unmanam MahizhntharuliThanjam Yendradiyaar Thazhaithida ArulseyKanthar Sashti Kavasam VirumbiyaBaalan Theva Raayan Paharn ThathaiKaalaiyil Maalaiyil Karuthudan NaalumAasaa Rathudan Angam ThulakkiNesamudan Oru Ninaivathu VaahiKanthar Sashti Kavasam IthanaiSindhai Kalangaathu Thiyaani PavarhalOrunaal Muppathaa Ruru KonduOthiyeh Jebithu Uhanthu NeeraniyaAshta Thikkullor Adangalum VasamaayThisai Mannar Yenmar Seyalathu (Sernthangu) ArulvarMaatrala Rellaam Vanthu VananguvarNavakol Mahizhnthu Nanmai AlithidumNavamatha Nenavum Nallezhil PeruvarEnthanaalum Eerettaay VaazhvarKantharkai Velaam Kavasa ThadiyaiVazhiyaay Kaana Meiyaay VilangumVizhiyaal Kaana Verundidum PeigalPollathavarai Podi Podi YaakkumNallor Ninaivil Nadanam PuriyumSarva Sathuru Sankaa RathadiArintha Yenathullaam Ashta LetchmihalilVeera Letchmikku Virun ThunavaahaSoora Bathmaavaith Thunithagai YathanaalIruba Thezhvarkku Uvan ThamuthalithaGurubaran Pazhani Kundrinil IrukkumChinna Kuzhanthai Sevadi PotriYenai Thadu Thaatkola Yendrana ThullumMeviya Vadivurum Velava PotriThevargal Senaa Pathiye PotriKuramahal Manamahizh Kove PotriThiramihu Thivya Thehaa PotriIdumbaa Yuthane Idumbaa PotriKadambaa Potri Kanthaa PotriVetchi Punaiyum Veleh PotriUyargiri Kanaha Sabaikor AraseMayilnada Miduvoy Malaradi SaranamSaranam Saranam Saravanabava OmSaranam Saranam Shanmuhaa SaranamSaranam Saranam Shanmuhaa Saranam
கந்தர் சஸ்டி கவசம்
கந்தர் சஸ்டி கவசம்
காப்புநேரிசை வெண்பாதுதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போக்குச் செல்வம் பலித்துக் - கதித்து ஓங்கும்;நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்சஸ்டி கவசந் தனை.குறள் வெண்பாஅமரர் இடர் தீர அமரம் புரிந்தகுமரன் அடி நெஞ்சே குறி
நூல்நிலை மண்டில ஆசிரியப்பாசஸ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக் கிண் கிணி யாடமையல் நடஞ்செயும் மயில் வாகனனார்கையில் வேலால் என்னைக் காக்க என்று உவந்துவர வர வேலா யுதனார் வருக !வருக ! வருக! மயிலோன் வருக!இந்திரன் வடிவேல் வருக! வருக!வாசவன் மருகா! வருக! வருக!நேச குறமகள் நினைவோன்! வருக!ஆறுமுகம் படைத்த ஐயா! வருக!நீறு இடும் வேலவன் நித்தம் வருக!சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!சரஹண பவனார் சடுதியில் வருக!ரஹண பவச, ரரரர ரரரரிஹண பவச,ரிரிரிரி ரிரிரிவிணபவ சரஹ,வீரா நமோ நம!நிபவ சரஹண நிற நிற நிர்றெனவசர ஹணப வருக வருக!அசுரர் குடிகெடுத்த ஐயா! வருக!என்னை ஆளும் பாசாங் குசமும்பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்கவிரைந்து என்னை காக்க வேலோன் வருக !ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்,உய்யொளி சௌவும், உயர் ஐயுங் கிலியும்,கிலியுஞ் சௌவும், கிளரொளி ஐயும்நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும்சண்முகன் ரீயும் தனி ஓளி யொவ்வும்குண்டலியாம் சிவகுகன் தினம் வருக !ஆறு முகமும், அணிமுடி ஆறும்நிறு இடு நெற்றியும். நீண்ட புருவமும்,பன்னிரு கண்ணும், பவளச் செவ்வாய்யும்,நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்,ஈரறு செவியில் இலகு குண்டலமும்ஆறு இரு திண்புயத்து அழகிய மார்பில்பல்பூஷணமும் , பதக்கமும் தரித்துநன்மணி பூண்ட நவரத்ன மாலையும்முப்புரி நூலும், முத்து அணி மார்பும்செப்பு அழகு உடைய திருவயிறு உந்தியும்,துவண்டா முருங்கில் சுடரொளிப் பட்டும்,நவரத்னம் பதித்த நல்சீ ராவும்,இருதொடை அழகும், இணம் முழந் தாளும்,திருவடி யதனில் சிலம் பொலி முழங்கசெககண செககண செககண செககணமொகமொக மொகமொக மொகமொக மொககெனநகநக நகநக நகநக நகெனடிகுகுண டிகுடிகு, டிகுகுண டிகுணரரரர ரரரர,ரரரர ரரரரரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி,ரிரிரிடுடுடுடு டுடுடுடு,டுடுடுடு டுடுடுடகுடகு டிகுடிகு, டங்கு டிங்குகுவிந்து விந்து, மயிலோன் விந்துமுந்து முந்து,முருகவேள் முந்துஎன்றனை ஆளும் ஏரகச் செல்வ !மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்லாலா லாலா லாலா வேசமும்லீலா லீலா லீலா விநோதன் என்று,உந்திரு வடியை உருதியென்று எண்ணும்எந்தலை வைத்து உன் இணையடி காக்க!என் உயிர்க்கு இறைவன் காக்க!பன்னிரு விழியால் பாலனைக் காக்க!அடியேன் வதனம் அழகுவேல் காக்க!பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க!கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க!விதிசெவி இரண்டும் வேலவர் காக்க!நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க!பேசிய வாய்தனைப் பெருவெல் காக்க!முப்பத்து இருபல் முனைவேல் காக்க!செப்பிய நாவைச் செவ்வேல் காக்க!கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க!என் இளங் கழுத்தை இனிய வேல் காக்க!மார்பை இரத்ந வடிவேல் காக்க!சேரிள முலைமார் திருவேல் காக்க!வடிவேல் இருதோள் வளம்பெற்க் காக்க!பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க!அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!பழு பதினாறும் பருவேல் காக்க!வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க!நாண் ஆம் கயிற்றை நவ்வேல் காக்க!ஆண் பெண்குறிகளை அயில்வேல் காக்க!பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க!வட்டக் குதத்தை வல்வேல் காக்க!பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க!கணைகால் , முழந்தாள் கதிர்வேல் காக்க!ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க!கைகள் இரண்டும் கருணைவேல் காக்க!முங்கை இரண்டும் முரண்வேல் காக்க!பிங்கை இரண்டும் பின்னவள் காக்க!நாவில் , சரஸ்வதி நல்துணை யாக,நாபிக் கமலம், நவ்வேல் காக்க!முப்பால் நாடியை முனைவேல் காக்க!எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க!அடியேன் வசனம் அசைவுள நேரம்கடுகவே வந்து, கனகவேல் காக்க!வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க!அரை இருள் தன்னில் அனையவேல் காக்க!ஏமத்தில், சாமத்தில், எதிர்வேல் காக்க!தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க!காக்க காக்க கனகவேல் காக்க!நோக்க நோக்க நொடியில் நோக்க!தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க!பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட,பில்லி சூனியம் பெரும்பகை அகல,வல்ல பூதம், வலாஷ்டிகப் பேய்கள்,அல்லல் படுதும் அடங்கா முனியும்பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்கொள்ளிவாய்ப் பேய்களும், குறளை பேய்களும்,பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும்அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட!இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்எல்லிலும் , இருட்டிலும், எதிர்ப்படும் அண்ணரும்,கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்,விட்டாங் காரரும், மிகுபல பேய்களும்தண்டியக் காரரும், சண்டாளர்களும்என்பெயர் சொல்லவும் இடிவிழுந்து ஓடிட,ஆனை அடியினில், அரும்பா வைகளும்பூனை மயிரும், பிள்ளைகல் என்பும்,நகமும் , மயிரும், நீள் முடி மண்டையும்பாவைகள் உடனே, பலகல சத்துடன்மனையில் புதைத்த வஞ்சனை தனையும்,ஒட்டிய செருக்கும் ஒட்டியப் பாவையும்,காசும், பணமும், காவுடன் சோறும்,ஓதும் அஞ்சனமும், ஒரு வழிப் போக்கும்,அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட,மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட,கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட,ஆஞ்சி நடுங்கிட, அரண்டு புரண்டிட,வாய்விட்டு அலறி, மதிகெட்டு ஓட,படியினில் முட்டப், பாசக் கயிற்றால்கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு!கட்டி உருட்டு, கால்கை முறியக்கட்டு கட்டு, கதறிடக் கட்டு!முட்டு முட்டு, முழிகள் பிதுங்கிட;செக்கு செக்கு செதில் செதிலாக;சொக்குச் சொக்கு; சூர்ப்பகைச் சொக்கு;குத்துக் குத்து கூர்வடி வேலால்;பற்றுப் பற்று பகலவன் தணல் ஏரி;தணல் ஏரி தணல் ஏரி, தணல் அது ஆக;விடுவிடு வேலை, வெருண்டது ஒட;புலியும் , நரியும், புன்னரி நாயும்எலியும் , கரடியும், இனித்தொடர்ந்து ஒடத்,தேளும், பாம்பும், செய்யான் பூரான்,கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம்ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க,ஒளிப்பும் சுளுக்கும், ஒருதலை நோயும்வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்சுலை சயம் குன்மம் சொக்குச் சிரங்குகுடைச்சல் சிலந்தி குடல் விப்புருதிபகக்ப் பிளவை, படர் தொடை வாழை,கடுவன் , படுவன், கைதாள் சிலந்தி,பற்குத்து , அரணை, பரு அரையாப்பும்,எல்லாப் பிணியும், ஏன்றனை கண்டல்நில்லாது ஓட, நீ எனக்கு அருள்வாய்!ஈரேழ் உலகமும், எனக்கு உறவாகஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா,மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்,உன்னைத் துதிக்க, உன் திருநமம்சரஹண பவனே! சையொளி பவனே!திரிபுர பவனே! திகழொளி பவனே!பரிபுர பவனே! பவன் ஓழி பவனே!அரிதிரு மருகா! அமரா பதியைக்காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்!கந்தா ! குகனே! கதிர் வேளவனே!கார்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை,இடும்பனை அழித்த இனியவேள் முருகாதணிகாசலனே ! சங்கரன் புதல்வா!கதிர் காமத் உறை கதிர்வேள் முருகா,பழநி பதிவாழ் பால குமாரா!அவினனகுடி வாழ் அழகிய வேலா!செந்தின்மா மலையுறூம் செங்கல்வ ராயா!சமரா புரிவாழ் சண்முகத்து அரசே!காரார் குழலாள் கலைமகள், நன்றாய்என்நா இருக்க, யான் உனைப் பாட,எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப்பாடினேன் ஆடினேன், பரவசம் ஆக;ஆடினேன் நாடினேன்; அவினேன் பூதியைநேசமுடம் யான் நெற்றியில் அணியப்,பாச வினைகள் பற்றது நீங்கி,உன்பதம் பெறவே, உன் அருள் ஆகஅன்புடன் இரட்சி; அன்னமும் சொன்னமும்மெத்த மெத்தாக, வேலா யுதனார்சித்திபெற்று, அடியேன் சிறப்புடன் வாழ்க!வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க!வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க!வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க!வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்வாழ்க வாழ்க வாரணத் துவசம்!வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க,எத்தனை குறைகள், எத்தனை பிழைகள்,எத்தனை அடியென் எத்தனை செய்தால்பெற்றவன் நீகுரு பொறுப்பது உன் கடன்:பெற்றவள் குறமகள், பெற்றவளாமே!பிள்ளை யென்று, அன்பாய்ப் பிரியம் அளித்து,மைந்தன் என்மீது, உன் மனம்மகிழ்ந்து அருளித்தஞ்சம் என்ற அடியார் தழைத்திட அருள்செய்!கந்தர் சஷ்டி கவசம் விரும்பியபாலன் தேவ ராயேன் பகர்ந்ததைக்கலையில் மாலையில் கருத்துடன், நாளும்ஆசாரத்துடன் அங்கம் துலக்கி,நேசமுடன் ஒரு நினைவது ஆகிக்கந்தர் சஷ்டி கவசம் இதனைச்சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்,ஒரு நாள் முப்பத்து ஆறு உருக் கொண்டு,ஓதியே செபித்து உகந்து நீறு அணிய,அஷ்டதிக்கும் உள்ளோர் அடங்கலும் வசமாய்த்திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர்;மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்;நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்;நவமதன் எனவும் நல் எழில் பெறுவர்ல்எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்;கந்தர்கை வேலாம் கவசத்து அடியைவழியாய்க் காண மெய்யாய் விளங்கும்;விழியால் காண வெருண்டிடும் பேய்கள்;பொல்லாதவரை பொடிப் பொடி யாக்கும்;நல்லோர் நினைவில் நடனம் புரியும்;சர்வ சத்துரு சங்கா ரத்து அடிஅறிந்து, எனது உள்ளம், அஷ்ட லட்சுமிகளில்வீர லட்சுமிக்கு விருந்து உணவு ஆகச்சூர பத்மாவைத் துணித்தகை யதனால்,இருபத் தேழ்வர்க்கும்,உவந்து அமுது அளிந்தகுருபரன் , பழநிக் குன்றினில் இருக்கும்சின்னக் குழந்தை சேவடி போற்றி!எனைத் தடுத்து ஆட்கொள, என்றனது உள்ளம்மேவிய வடிவுறும் வேலவ போற்றி!தேவர்கள் சேனா பதியே போற்றி!குறமகள் மனமகிழ் கோவே போற்றி!திறமிகு திவ்விய தேகா போற்றி!இடும்பா யுதனே, இடும்பா போற்றி!கட்மபா போற்றி கந்தா போற்றி!வெட்சி புனையும் வேளே போற்றி!உயர்கி கனக சபைக்கும் ஓர் போற்றி!மயில் நடம் இடுவோய் மலரடி சரணம்;சரணம் சரணம் சரஹண பவஓம்,சரணம் சரணம் சண்முக சரணம்.
கந்தர் சஸ்டி கவசம்
காப்பு
நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போக்குச் செல்வம் பலித்துக் - கதித்து ஓங்கும்;
நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்
சஸ்டி கவசந் தனை.
குறள் வெண்பா
அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி
நூல்
நிலை மண்டில ஆசிரியப்பா
சஸ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண் கிணி யாட
மையல் நடஞ்செயும் மயில் வாகனனார்
கையில் வேலால் என்னைக் காக்க என்று உவந்து
வர வர வேலா யுதனார் வருக !
வருக ! வருக! மயிலோன் வருக!
இந்திரன் வடிவேல் வருக! வருக!
வாசவன் மருகா! வருக! வருக!
நேச குறமகள் நினைவோன்! வருக!
ஆறுமுகம் படைத்த ஐயா! வருக!
நீறு இடும் வேலவன் நித்தம் வருக!
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரஹண பவனார் சடுதியில் வருக!
ரஹண பவச, ரரரர ரரர
ரிஹண பவச,ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹ,வீரா நமோ நம!
நிபவ சரஹண நிற நிற நிர்றென
வசர ஹணப வருக வருக!
அசுரர் குடிகெடுத்த ஐயா! வருக!
என்னை ஆளும் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க
விரைந்து என்னை காக்க வேலோன் வருக !
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்,
உய்யொளி சௌவும், உயர் ஐயுங் கிலியும்,
கிலியுஞ் சௌவும், கிளரொளி ஐயும்
நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் ரீயும் தனி ஓளி யொவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக !
ஆறு முகமும், அணிமுடி ஆறும்
நிறு இடு நெற்றியும். நீண்ட புருவமும்,
பன்னிரு கண்ணும், பவளச் செவ்வாய்யும்,
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்,
ஈரறு செவியில் இலகு குண்டலமும்
ஆறு இரு திண்புயத்து அழகிய மார்பில்
பல்பூஷணமும் , பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும், முத்து அணி மார்பும்
செப்பு அழகு உடைய திருவயிறு உந்தியும்,
துவண்டா முருங்கில் சுடரொளிப் பட்டும்,
நவரத்னம் பதித்த நல்சீ ராவும்,
இருதொடை அழகும், இணம் முழந் தாளும்,
திருவடி யதனில் சிலம் பொலி முழங்க
செககண செககண செககண செககண
மொகமொக மொகமொக மொகமொக மொககென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு, டிகுகுண டிகுண
ரரரர ரரரர,ரரரர ரரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி,ரிரிரி
டுடுடுடு டுடுடுடு,டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு, டங்கு டிங்குகு
விந்து விந்து, மயிலோன் விந்து
முந்து முந்து,முருகவேள் முந்து
என்றனை ஆளும் ஏரகச் செல்வ !
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதன் என்று,
உந்திரு வடியை உருதியென்று எண்ணும்
எந்தலை வைத்து உன் இணையடி காக்க!
என் உயிர்க்கு இறைவன் காக்க!
பன்னிரு விழியால் பாலனைக் காக்க!
அடியேன் வதனம் அழகுவேல் காக்க!
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க!
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க!
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க!
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க!
பேசிய வாய்தனைப் பெருவெல் காக்க!
முப்பத்து இருபல் முனைவேல் காக்க!
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க!
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க!
என் இளங் கழுத்தை இனிய வேல் காக்க!
மார்பை இரத்ந வடிவேல் காக்க!
சேரிள முலைமார் திருவேல் காக்க!
வடிவேல் இருதோள் வளம்பெற்க் காக்க!
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க!
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!
பழு பதினாறும் பருவேல் காக்க!
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க!
நாண் ஆம் கயிற்றை நவ்வேல் காக்க!
ஆண் பெண்குறிகளை அயில்வேல் காக்க!
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க!
வட்டக் குதத்தை வல்வேல் காக்க!
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க!
கணைகால் , முழந்தாள் கதிர்வேல் காக்க!
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க!
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க!
முங்கை இரண்டும் முரண்வேல் காக்க!
பிங்கை இரண்டும் பின்னவள் காக்க!
நாவில் , சரஸ்வதி நல்துணை யாக,
நாபிக் கமலம், நவ்வேல் காக்க!
முப்பால் நாடியை முனைவேல் காக்க!
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க!
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து, கனகவேல் காக்க!
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க!
அரை இருள் தன்னில் அனையவேல் காக்க!
ஏமத்தில், சாமத்தில், எதிர்வேல் காக்க!
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க!
காக்க காக்க கனகவேல் காக்க!
நோக்க நோக்க நொடியில் நோக்க!
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க!
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட,
பில்லி சூனியம் பெரும்பகை அகல,
வல்ல பூதம், வலாஷ்டிகப் பேய்கள்,
அல்லல் படுதும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளை பேய்களும்,
பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட!
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் , இருட்டிலும், எதிர்ப்படும் அண்ணரும்,
கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்,
விட்டாங் காரரும், மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும், சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்து ஓடிட,
ஆனை அடியினில், அரும்பா வைகளும்
பூனை மயிரும், பிள்ளைகல் என்பும்,
நகமும் , மயிரும், நீள் முடி மண்டையும்
பாவைகள் உடனே, பலகல சத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்,
ஒட்டிய செருக்கும் ஒட்டியப் பாவையும்,
காசும், பணமும், காவுடன் சோறும்,
ஓதும் அஞ்சனமும், ஒரு வழிப் போக்கும்,
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட,
மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட,
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட,
ஆஞ்சி நடுங்கிட, அரண்டு புரண்டிட,
வாய்விட்டு அலறி, மதிகெட்டு ஓட,
படியினில் முட்டப், பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு!
கட்டி உருட்டு, கால்கை முறியக்
கட்டு கட்டு, கதறிடக் கட்டு!
முட்டு முட்டு, முழிகள் பிதுங்கிட;
செக்கு செக்கு செதில் செதிலாக;
சொக்குச் சொக்கு; சூர்ப்பகைச் சொக்கு;
குத்துக் குத்து கூர்வடி வேலால்;
பற்றுப் பற்று பகலவன் தணல் ஏரி;
தணல் ஏரி தணல் ஏரி, தணல் அது ஆக;
விடுவிடு வேலை, வெருண்டது ஒட;
புலியும் , நரியும், புன்னரி நாயும்
எலியும் , கரடியும், இனித்தொடர்ந்து ஒடத்,
தேளும், பாம்பும், செய்யான் பூரான்,
கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க,
ஒளிப்பும் சுளுக்கும், ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சுலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல் விப்புருதி
பகக்ப் பிளவை, படர் தொடை வாழை,
கடுவன் , படுவன், கைதாள் சிலந்தி,
பற்குத்து , அரணை, பரு அரையாப்பும்,
எல்லாப் பிணியும், ஏன்றனை கண்டல்
நில்லாது ஓட, நீ எனக்கு அருள்வாய்!
ஈரேழ் உலகமும், எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா,
மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்,
உன்னைத் துதிக்க, உன் திருநமம்
சரஹண பவனே! சையொளி பவனே!
திரிபுர பவனே! திகழொளி பவனே!
பரிபுர பவனே! பவன் ஓழி பவனே!
அரிதிரு மருகா! அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்!
கந்தா ! குகனே! கதிர் வேளவனே!
கார்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை,
இடும்பனை அழித்த இனியவேள் முருகா
தணிகாசலனே ! சங்கரன் புதல்வா!
கதிர் காமத் உறை கதிர்வேள் முருகா,
பழநி பதிவாழ் பால குமாரா!
அவினனகுடி வாழ் அழகிய வேலா!
செந்தின்மா மலையுறூம் செங்கல்வ ராயா!
சமரா புரிவாழ் சண்முகத்து அரசே!
காரார் குழலாள் கலைமகள், நன்றாய்
என்நா இருக்க, யான் உனைப் பாட,
எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன், பரவசம் ஆக;
ஆடினேன் நாடினேன்; அவினேன் பூதியை
நேசமுடம் யான் நெற்றியில் அணியப்,
பாச வினைகள் பற்றது நீங்கி,
உன்பதம் பெறவே, உன் அருள் ஆக
அன்புடன் இரட்சி; அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக, வேலா யுதனார்
சித்திபெற்று, அடியேன் சிறப்புடன் வாழ்க!
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க!
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்!
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க,
எத்தனை குறைகள், எத்தனை பிழைகள்,
எத்தனை அடியென் எத்தனை செய்தால்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன் கடன்:
பெற்றவள் குறமகள், பெற்றவளாமே!
பிள்ளை யென்று, அன்பாய்ப் பிரியம் அளித்து,
மைந்தன் என்மீது, உன் மனம்மகிழ்ந்து அருளித்
தஞ்சம் என்ற அடியார் தழைத்திட அருள்செய்!
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயேன் பகர்ந்ததைக்
கலையில் மாலையில் கருத்துடன், நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி,
நேசமுடன் ஒரு நினைவது ஆகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்,
ஒரு நாள் முப்பத்து ஆறு உருக் கொண்டு,
ஓதியே செபித்து உகந்து நீறு அணிய,
அஷ்டதிக்கும் உள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர்;
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்;
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்;
நவமதன் எனவும் நல் எழில் பெறுவர்ல்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்;
கந்தர்கை வேலாம் கவசத்து அடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்;
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்;
பொல்லாதவரை பொடிப் பொடி யாக்கும்;
நல்லோர் நினைவில் நடனம் புரியும்;
சர்வ சத்துரு சங்கா ரத்து அடி
அறிந்து, எனது உள்ளம், அஷ்ட லட்சுமிகளில்
வீர லட்சுமிக்கு விருந்து உணவு ஆகச்
சூர பத்மாவைத் துணித்தகை யதனால்,
இருபத் தேழ்வர்க்கும்,உவந்து அமுது அளிந்த
குருபரன் , பழநிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத் தடுத்து ஆட்கொள, என்றனது உள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி!
தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே, இடும்பா போற்றி!
கட்மபா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கி கனக சபைக்கும் ஓர் போற்றி!
மயில் நடம் இடுவோய் மலரடி சரணம்;
சரணம் சரணம் சரஹண பவஓம்,
சரணம் சரணம் சண்முக சரணம்.
No comments:
Post a Comment